Posts

Showing posts from August, 2025

படைத்தலை வெள்ளாளர்

திருப்பூர் மாவட்டம் வடக்கு (நோய்யளுக்கு வடக்கு)  பகுதியில் விஜயமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்  சேரர் காலத்தில் சமணராய் இருந்து கூனம்பட்டி மடத்தால் சைவம் திரும்பிய படைத்தலை கவுண்டர்களில் பொருளந்தை கோத்திரத்தார் மற்றும் பத்து முகமை படைத்தலை கவுண்டர்கள்.